ஸ்வைன்: இந்தியாவில் இதுவரை 385 பேர் பலி
டெல்லி: பன்றி காய்ச்சலுக்கு நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 5 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் பலி எண்ணிக்கை 385 ஆக அதிகரித்துள்ளது.
பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருவர் பலியானார்கள். மேலும், முன்னதாக பலியான மூன்று பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இம்மாநிலத்தில் இதுவரை 158 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 3277 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளது.
மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 108 பேர் பலியாகியுள்ளனர். இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1203 மட்டும் தான். ஆனால், இதைவிட அதிக நோய் தாக்கம் கொண்ட தமிழகத்தில் (1373 பேருக்கு பரவியுள்ளது) 4 பேர் மட்டுமே பலியாகி இருப்பது தமிழக அரசு மற்றும் மக்களிடையே உள்ள விழிப்புணர்ச்சியை காட்டுகிறது.
அதேபோல் ஆந்திராவில் 42, குஜராத் 36, டெல்லியில் 15, கேரளா 9, ஹரியானா 4, கோவா 3, உத்தர்கண்ட், உத்தர பிரதேசத்தில் தலா 2, ராஜஸ்தான், சட்டீஸ்கரில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications