ஜார்க்கண்ட்டில் நக்சல் பந்த்-தண்டவாளம் எரிப்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் பந்த் நடத்த மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து அங்கு இன்று காலை வன்முறை வெடித்தது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 இடங்களில் ரயில்வே தண்டவாங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ஒரு பாலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பெரும் படை பலத்தை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து இந்த பந்த்துக்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் கிரிடித் மாவட்டம், இஸ்ரி என்ற பகுதிக்கு வந்த 12 ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள், அங்கிருந்த தண்டவாளத்தின் 3 பகுதிகளில் தீவைத்து எரித்தனர். இதனால் தண்டவாளத்தின் ஸ்லிப்பர் கட்டைகள் எரிந்து நாசமாகின. மேலும், தும்ரி- கிரிடித் சாலையிலும் மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தை தடை செய்தனர்.
இதுதவிர தும்ரி - கிரான்ட் டிரங்க் சாலையை இணைக்கும் சாலைப் பாலத்தையும் அவர்கள் தகர்த்தனர். வெடிகுண்டுகளை வைத்து இந்தப் பாலத்தை அவர்கள் இடித்தனர்.
ரயில் தண்டவாளம் எரிக்கப்பட்டதால், சக்திபூஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications