தென் இலங்கை மாகாண தேர்தல்- ராஜபக்சே கட்சி வெற்றி
கொழும்பு: இலங்கையின் தென் மாகாணத் தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் முதல்வருமான ஷான் விஜயலால் டி சில்வா அதிக அளவிலான பிரதிநிதித்துவ வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மாகாணத்தில் மொத்தம் உள்ள 3 மாவட்டங்களிலும் இவரே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட டிசில்வா, காலே மாவட்டத்தில் 90,294 பிரதிநிதித்துவ வாக்குகளைப் பெற்றார்.
நடிகை வெற்றி..
நடிகை அனார்கலி அகர்ஷா 26,726 பிரதிநிதித்துவ வாக்குகளுடன் தென் மாகாணக் கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் அதிக அளவிலான வாக்குகளைப் பெற்றவர் மனுஷா நாணயக்காரா. இவர் காலே மாவட்டத்தில் 38,477 வாக்குகளுடன் 2வது இடம் பிடித்துள்ளார்.
மாத்தரை மாவட்டத்தில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த ஹேமல் குணசேகரா, 63 ஆயிரத்து 323 வாக்குகளுடன் முதலிடம் பிடித்தார். சரத் யாபா அபயவர்த்தனே 2வது இடம் பிடித்தார்.
ஹம்பந்தோட்டா மாவட்டத்தில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த இன்டிகா 56,855 வாக்குகளைப் பெற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications