14 எண்ணெய்ப் படுகைகளை அரசிடம் சரண்டர் செய்த ரிலையன்ஸ்!
டெல்லி: ரூ.1400 கோடி செலவு செய்தும் போதிய எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்காத 14 எண்ணெய்ப்படுகைகளை அரசிடம் சரண்டர் செய்தது ரிலையன்ஸ் நிறுவனம்.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் 45 எண்ணெய்ப் படுகைகளை அரசிடமிருந்து பெற்ற ரிலையன்ஸ், அரசுக்காக எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இவற்றுக்காக மொத்தம் ரூ.13200 கோடியை ரிலைன்யன்ஸ் செலவழித்தது.
ஆனால் இவற்றில் கோதாவரியின் கேஜி 6 மற்றும் மகாநதியின் என்இசி -25 படுகைகளில் மட்டும் கணிசமான எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைத்துள்ளது.
மற்றவற்றில் வணிக நோக்கில் திருப்தியான அளவு எண்ணெய் கிடைக்கவில்லையாம்.
எனவே 14 எண்ணெய்ப் படுகைகளை அரசிடமே ரிலையன்ஸ் ஒப்படைத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை ஆழத் துளைத்தெடுக்க ரிலையன்ஸ் மொத்தம் ரூ 1400 கோடியை செலவழித்தது ரிலையன்ஸ். இந்தப் பணத்தை அதனால் திரும்பப் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications