இந்தியாவுக்கும் அடிக்கடி வெங்கி ராமகிருஷ்ணன் வர வேண்டும்- சிபல்
டெல்லி: வேதியியலில் நோபல் பரிசு பெற்றுள்ள வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் எனப்படும் வெங்கி அடிக்கடி இந்தியாவுக்கும் வர வேண்டும். இதன் மூலம் இந்திய இளைஞர்கள் மனதில் அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
நோபல் பரிசு பெற்ற வெங்கியைப் பாராட்டி அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,
தாங்கள், சமீபத்தி்ல சென்னை பல்கலைக்கழகத்திற்கு வந்து உரை ஆற்றிச் சென்றதாக அறிந்தேன். நீங்கள் இந்தியாவுக்கு அடிக்கடி வர வேண்டும். இங்குள்ள இளைய சமுதாயத்தினர் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு ஏற்பட அது உந்து சக்தியாக அமையும்.
இந்தியாவில் உள்ள இளைய சமுதாயத்தினர் பெரும்பாலானோருக்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்த முழுமையான விழிப்புணர்வு துரதிர்ஷ்டவசமாக இல்லை. குறிப்பாக அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது.
இந்தக் குறையை நீக்க இந்திய அரசு ஆர்வமாக உள்ளது, துடிப்புடன் உள்ளது. அதற்கு உங்களின் பயணங்கள் பேருதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications