தீபாவளி நெரிசல் - சென்னையில் இரவு விடிய விடிய 100 பஸ்கள்
சென்னை: தீபாவளிப் பண்டிகைக்காக ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்க வரும் மக்கள் கூடடம் அலை மோதுவதால் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் தி.நகருக்கு விடிய விடிய டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 100 பஸ்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்கவுள்ளது.
சென்னை நகரில் தீபாவளி வெப்பம் அதிகரித்துள்ளது. ஜவுளிப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கும் மும்முரத்தில் மக்கள் பெருமளவில் நகரின் முக்கியப் பகுதிகளில் குவிந்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு பொருட்கள் வாங்கும் பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்து வசதிகளை செய்து வருகிறது.
பிராட்வேயில் இருந்து கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்திற்கு சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன.
வழக்கமாக ஓடும் பஸ்களை விட கூடுதலாக 100-க்கும் மேலான பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
தியாகராயநகர், வட பழனி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கூடுதல் சேவை இயக்கப்படுகிறது. கூட்டம் எங்கு அதிகமாக இருக்கிறது என்பதை பார்த்து அதற்கேற்ப பஸ்களை விடவுள்ளனர்.
15 மற்றும் 16 ஆகிய இரு நாட்களும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications