இலங்கை தூதரக தாக்குதல்-கிருஷ்ணசாமிக்கு முன்ஜாமீன்
சென்னை: டெல்லியில் இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்தும் செப்டம்பர் 2ம் தேதி டெல்லியில் கிருஷ்ணசாமி தலைமையில் அக் கட்சியினர் பேரணி நடத்தினர்.
அதே நாளில் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இது தொடர்பாக கிருஷ்ணசாமி மீது புகார் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்தக் கட்சியினரைக் கைது செய்ய டெல்ல போலீஸ் குழு சென்னை வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் தனக்கு முன் ஜாமீன் கோரி கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிமன்றம் கிருஷ்ணசாமிக்கு முன்ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications