நடுவானில் பயணிக்கு மாரடைப்பு-சென்னையில் தரையிறங்கிய எதிஹாட் விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அபுதாபியில் இருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த விமானத்தில் நடு வானில் ஒரு பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அந்த விமானம் அவசரமாக சென்னையில் தரையிறங்கியது.
எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் சென்னை மீது பறந்து கொண்டிருந்தபோது இஸ்மாயில் (55) என்ற பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
கடு்ம் நெஞ்சு வலியால் அவர் துடித்ததையடுத்து விமானத்தை உடனே தரையிறக்க சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிடம் விமானி அனுமதி கோரினார்.
உடனே அனுமதி தரப்பட்டதையடுத்து அந்த விமானம் தரையிறங்கியது. இதையடுத்து அந்தப் பயணி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படடார்.
இதையடுத்து அந்த விமானம் கோலாலம்பூர் கிளம்பிச் சென்றது.
More From
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications