கேரளாவுக்கு கடத்தப்படும் இலவச தொலைக்காட்சி பெட்டிகள்

தமிழகமெங்கும் ஊராட்சி பகுதிகளிலும், பேரூராட்சி பகுதிகளிலும் மாநகராட்சிப் பகுதிகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் பணி நடந்து வருகிறது.
அரசு இலவசமாக வழங்கும் வண்ணத் தொலைகாட்சி பெட்டிகள் தற்போது நெல்லை மாவட்டம் புதூர் (செ) பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வருகிறது.
சுமார் 3,129 பேருக்கு வழங்கப்படும் இந்த வண்ணத் தொலைகாட்சி பெட்டிகளை ரேசன் அரிசியை கடத்தும் குமபலை சேர்ந்தவர்கள் டிவி பெட்டி வழங்கும் பகுதிகுக்கு சென்று ரூ.1000 முதல் ரூ.1500 வரை கொடுத்து வாங்கி அருகிலுள்ள அண்டை மாநிலமான கேரளாவுக்கு பேருந்து, ரயில், ஆட்டோ மூலம் கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் டிவி வாங்கிய பயனாளிகள் கிடைத்த வரை லாபம் என்று எண்ணி விற்பனை செய்து வருகின்றனர்.
அரசின் இலவச திட்டம் மூலம் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்க புளியரையில் கடத்தல் தடுப்பு சோதனை சாவடி இருந்தும் கடத்தல் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications