உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: கருணாநிதி
சென்னை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும், தங்களது பிரதிநிதிகளையாவது அனுப்பி வைக்க வேண்டும் என்று சட்டசபை கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப் பேரவையில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழக அரசு சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் ஜூன் 24 முதல் 27 வரை கோவையில் நடைபெற உள்ளது.
கட்சி வேறுபாடின்றி தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அதன் ஆக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டிற்கு தங்களின் ஒத்துழைப்பைப் பெரிதும் விரும்புகிறேன்.
மாநாட்டில் தாங்கள் கலந்துகொள்ள வேண்டும். அதோடு மாநாட்டுக்கென அமைக்கப்பட உள்ள பல்வேறு குழுக்களில் தங்கள் கட்சியின் சார்பாக தாங்களோ அல்லது தங்களது பிரதிநிதி ஒருவரோ இடம்பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அதற்கான பெயரை அக்டோபர் 25-ம் தேதிக்குள் எழுதி அனுப்பிட வேண்டுகிறேன் என்று கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications