இந்த ஆண்டு 1.6 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை

ந்த ஆண்டு மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 491 இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் மெக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தியர்களின் ஹஜ் யாத்திரை நாளை முதல் தொடங்குகிறது. முதல் பேட்ச் இந்திய யாத்ரீகர்கள் நாளை பயணமாகவுள்ளனர் என்று ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வரும் சீசன் என்பதால், சவூதி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்திய யாத்ரீகர்களின் உடல் நிலையை கண்காணிக்க 10 இந்திய டாக்டர்கள் அடங்கிய குழு ஒன்று அக்டோபர் 10ம் தேதியே வந்து விட்டது.
மேலும், மெக்காவில் இந்திய ஹஜ் குழுவின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள 30 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையில் 2 தனி அறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பன்றிக் காய்ச்சல் அறிகுறி கொண்ட இந்தியப் பயணிகள் இதில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
இந்திய ஹஜ் கமிட்டியின் மூலமாக 1,15,000 யாத்ரீகர்களின் பயணத் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 45,491 பயணிகள், தனியார் டூரிஸ்ட் ஆபரேட்டர்கள் மூலமாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்கின்றனர்.
இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்காக சவூதியா நிறுவனம் 115 விமான சேவையும், ஏர் இந்தியா 130, என்ஏஎஸ் ஏர் நிறுவனம் 96 விமான சேவையையும் இயக்கவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications