தீபாவளி - நெல்லை மாவட்டத்தில் மது விற்பனை ரூ.3.48 கோடி
நெல்லை: தீபாவளியையொட்டி நெல்லை மாவட்டத்தில் நடந்த மது விற்பனை மூலம் ரூ. 3.48 கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த 17ம் தேதி தீபாவளியை ஓட்டி மாநிலம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேல் கூடுதல் மதுபெட்டிகள் கடைகளுக்கு வினியோகிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக தீபாவளியன்று அனைத்து மது கடைகளிலும் 3 முதல் 5 மடங்கு கூடுதலாக மதுபானங்கள் விற்பனையானது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் 3.84 கோடியும், நெல்லை மாவட்டத்தில 3.48 கோடியும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2.43 கோடியும், விருதுநகர் மாவட்டத்தில் 2.39 கோடியும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2.18 கோடியும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2.12 கோடியும், சிவகங்கை மாவட்டத்தில் 1.82 கோடியும், தேனி மாவட்டத்தில் 1.63 கோடியும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.29 கோடியும், என ரூ.21.22 கோடியில் விற்பனை நடந்துள்ளது.
மதுரை மண்டலத்தில் உள்ள 1650 கடைகளில 16ம் தேதி 15.57 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓட்டு மொத்தத்தில் சாதாரண காலங்களை விட தீபாவளி விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 222 கடைகளில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை ரூ.7.43 கோடியில் மது விற்பனை நடந்துள்ளது.
சியர்ஸ்...!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications