இந்தியாவை தாக்கினால் .. தலிபான்களுக்கு நக்ஸல்கள் எச்சரிக்கை

இதுகுறித்து மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கோடீஸ்வரரா ராவ் என்கிற கிஷன்ஜி கூறுகையில், தலிபான்கள் இந்தியாவைத் தாக்கினால், நிச்சயம் நாங்கள் இந்திய மக்களுக்குத் துணையாக நிற்போம். தலிபான்களுக்கு எதிரான போரில் நாங்கள் அணி திரளுவோம்.
உலகில் உள்ள 36 இடதுசாரி போராளி அமைப்புகளுடன் எங்களுக்கு நல்ல தொடர்புகள் உள்ளன என்றார் ராவ்.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் நக்சலைட்டுகள் தாக்குதலில் இந்தியாவில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தங்கள் மீது படிந்துள்ள தீவிரவாதிகள் என்ற முத்திரையைத் துடைக்க மாவோயிஸ்டுகள் மும்முரமாக இருப்பதாக தெரிகிறது.
இதற்காக தீவிரவாத செயல்ளில் ஈடுபட்டு வரும் அமைப்புகளுடன் தங்களுக்கு உள்ள தொடர்புகளை துண்டித்துக் கொள்ளவும் அவர்கள் முனைந்துள்ளனர்.
சமீபத்தில், ஒரு இதழுக்கு மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவரான கணபதி அளித்த பேட்டியில், எங்களைத் தீவிரவாத அமைப்பு என்று கூறக் கூடாது. தீவிரவாத அமைப்புகளுடன் எங்களைத் தொடர்பு படுத்தக் கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தலிபான்கள் இந்தியாவைத் தாக்கினால் இந்திய மக்களுடன் இணைந்து அவர்களை எதிர்த்துப் போராடுவோம் என்று மாவோயிஸ்டுகள் கூறியிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications