ராஜபக்சே தங்கை கணவர் திருச்செந்தூரில் சஷ்டி விரதம்
திருச்செந்தூர்: இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தங்கை கணவர் திருச்செந்தூரில் சஷ்டி விரதம் மேற்கொண்டுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் கடந்த 18ம் தேதி சஷ்டி விழா துவங்கியது. ஆண்டுதோறும் சிங்கபூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு விரதம் இருப்பதோடு தினமும் அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.
இந்த ஆண்டும் வெளிநாட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரி கணவரான திருகுமரன் நடேசன் கடந்த 22 ஆண்டுகளாக திருச்செந்தூர் சஷ்டி விழாவில் கலந்து கொண்டு விரதம் இருந்து வருகிறார்.
23வது ஆண்டாக கடந்த 17ம் தேதி திருச்செந்தூர் வந்த அவர் இங்குள்ள தனியார் விடுதியில் விரதம் இருந்து வருகிறார். அவருக்கு ரகசிய பிரிவு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
நாளை திருகுமரன் நடேசன் பாபநாசம் சிவன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications