2 மாவட்டங்களில் 24 கோயில்களில் கொள்ளை - 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் நடந்த 24 கொள்ளை சமபவங்களில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான சிலைகள் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் கதவுகளை உடைத்து சிலைகள், நகைகள் ஆகியவற்றை கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றது. தொடர்ச்சியாக நடந்த இந்த சம்பவங்களில் துப்பு கிடைக்கவில்லை.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கோயில் கொள்ளை கும்பலை சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கனகவேல், சூலையன்கரிசலை சேர்ந்த காளிமுத்து, அத்திமரபட்டியை சேர்ந்த செல்வகுமார், முத்தையாபுரத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோரை கைது செயதனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications