3 நாள் வீழ்ச்சிக்குப் பின் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை
தொடர்ந்து மூன்று தினங்கள் வீழ்ச்சியைச் சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தை இன்று 200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் தொடங்கியது.
ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான வர்த்தகம் காரணமாக இந்த முன்னேற்றம் என்று கூறப்படுகிறது.
பிற்பகலுக்குப் பிறகு சென்செக்ஸில் ஏறிய புள்ளிகள் மீண்டும் இறங்கத் துவங்கின.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 37 புள்ளிகள் உயர்ந்திருந்தது.
சென்செக்ஸ் பங்குகளில் டிஎல்ப் 2.5 சதவிகித லாபத்தில் கைமாறியது. ஹிண்டால்கோ பங்குகள் 2 சதவிகித லாபத்தில் விற்கப்பட்டன.
விப்ரோ, எச்டிஎப்சி, மகிந்திரா அண்ட் மகிந்திரா, டாடா பவர், விப்ரோ போன்றவற்றின் பங்குகள் ஓரளவு லாபம் பார்த்தன. மூலதனப் பொருள் உற்பத்தித் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறைப் பங்ககுகளும் இன்று நல்ல விலைக்கு கைமாறி வருகின்றன.
இன்றைய வர்த்தகத்தில் பெருமளவு இழப்பு ஏற்பட்டது லார்சன் அண்ட் டூப்ரோ பங்குகளில்தான்.
அதேபோல கடந்த மூன்று நாட்களாக பெரும் சரிவைச் சந்தித்து வரும் வங்கித் துறைப் பங்குகள் இன்றும் பெரிய முன்னேற்றம் காணாமல் பின்தங்கின. இங்கு கரடியின் பிடி இன்னும் தொடர்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications