5 ஆண்டுகள்..சாதி சான்றிதழுக்காக அலையும் மக்கள்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தாய், தந்தைக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் இருந்தும் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் 5 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுவதாக காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சங்கரன்கோவில் பாரதியார் நகர், தாமஸ்நகர் போன்ற பகுதிகளில் காட்டு நாயக்கன் சமுதாயத்தினர் சுமார் 150 குடுமபங்கள் வசித்து வருகின்றனர். இந்த சமுதாயத்தை சேர்ந்த பரமசிவன், சுந்தரலெட்சுமி, நாராயணன், ஐயாச்சாமி ஆகிய 4 பேரும் இந்து காட்டுநாயக்கன் பழங்குடியின சாதிசான்று கேட்டு நெல்லை கோட்டாட்சி தலைவரிடம் மனு செய்திருந்தனர். ஆனால் 5 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரையில் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.
கடந்த 20-7-2009 அன்று சாதி சான்று வழங்கப்படும் என கூறப்பட்டதால் அன்று நெல்லை கோட்டாட்சி தலைவர் அலுவலகத்திற்கு இவர்கள் சென்றனர். ஆனால் இவர்களை தவிர மற்ற பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications