சோமாலியா-24 இந்தியர்களுடன் இன்னொரு கப்பல் கடத்தல்
கோலாலம்பூர்: 24 இந்தியர்கள் இருந்த கப்பல் ஒன்றை சோமாலிய கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர்.
22,000 டன் எடை கொண்ட சரக்குகளுடன் சென்று கொண்டிருந்த அந்தக் கப்பலின் பெயர் எம்.வி. அல் காலிக்.
இந்தக் கப்பலில் 26 பேர் இருப்பதாகவும், அவர்களில் 24 பேர் இந்தியர்கள், இருவர் பர்மியர்கள் என்றும் நேட்டோ அமைப்பின் கொள்ளைத் தடுப்புப் பிரிவு செய்தித் தொடர்பாளர் லண்டனில் தெரிவித்துள்ளார்.
அல் காலிக் கப்பலை கொள்ளையர்கள் கடத்திச் சென்றபோது அந்தக் கடல் பகுதியில், நேடோ ரோந்துக் கப்பல் இல்லை. நேட்டோ கப்பல் இல்லாத நேரமாக பார்த்து இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளனர்.
செஷல்ஸ் நாட்டுக்கு 180 கடல் மைல் தொலைவில் கடத்தல் நடந்துள்ளது.
இந்தக் கப்பல், பனாமா நாட்டுக் கொடியுடன் வந்து கொண்டிருந்தது.
இதேபோல 32,000 எடையுடன் கூடிய சரக்குகளுடன் வந்த இத்தாலிய சரக்குக் கப்பல் ஜோலி ரோஸோ-வையும் கடற்கொள்ளையர்கள் கடத்த முயன்றனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியுறவே அவர்கள் திரும்பிப் போய் விட்டனர்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications