தப்பி ஓடிய கைதி..விரட்டி பிடித்த போலீஸ்
நெல்லை: நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
நெல்லை பேட்டை மைலப்பபுரத்தை சேர்ந்தவர் மணி. இவர் மீது பாளை பெருமாள்புரம் போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் பாளை போலீசார் கடந்த வாரம் மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மணி ஜாமீன் கேட்டு மனு செய்தார். மனுவை விசாரித்து காலை மற்றும் மாலையி்ல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த இரு நாட்களாக நீதிமன்றத்திற்கு கையெழுத்திட அவர் வரவில்லை. இதனால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில் பாளை போலீசார் அவரை கைது செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மாஜிஸ்திரேட் ராஜேந்திர கண்ணன் அவரை 15 சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை கேட்டதும் மணி நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடினார்.
ஆனால் போலீசார் அவரை ரோட்டில் விரட்டி பிடித்து, 'நன்கு கவனித்து' சிறையில் அடைத்தனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications