ஸ்பெக்ட்ரம் ஊழல்- ராஜாவை சிபிஐ விசாரிக்க அனுமதியுங்கள்: சாமி
Subscribe to Oneindia Tamil

ராஜாவின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இதன் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜாவை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சாமி கோரியுள்ளார்.
இதுகுறித்து சாமி வெளியி்ட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, தொலைத் தொடர்பு அலுவலகங்களில் ரெய்டு நடத்தியுள்ளது. இதன் மூலம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜாவை விசாரிக்க பிரதமர் அனுமதி அளிக்கலாம்.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதமே நான் பிரதமருக்கு கோரிக்கை விடுத்து மனு அனுப்பியிருந்தேன் என்று கூறியுள்ளார் சாமி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications