இலங்கை போர்க் குற்றம்: விசாரணை அவசியமே- ஐ.நா
நியூயார்க்: இலங்கையில் இறுதி யுத்தம் என்ற பெயரில் இலங்கை ராணுவம் நடத்திய போர்க்குற்றங்களை கண்டிப்பாக விசாரித்தாக வேண்டும். காஸாவில் இடம்பெற்ற யுத்தம் குறித்து விசாரிக்கப்பட்டதைப் போலவே, வன்னி யுத்தம் குறித்தும் விசாரிக்க வேண்டும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
வட இலங்கையில் நிகழ்ந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் என்ன நடந்தது அல்லது என்ன நடக்கவில்லை என்பது குறித்து பூரண விசாரணை ஒன்று நடத்தப்படாதது ஏன்? என்று மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்மட்ட பேச்சாளர் ரூபர்ட் கொல்வில் கேள்வி எழுப்பினார்.
முன்பு காஸாவில் நடந்த யுத்தம் குறித்து ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் தலைமையில் நடந்த விசாரணை போல, வன்னியில் இலங்கை படையினரும், விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விசாரணை அவசியம் இடம்பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இலங்கை யுத்தம் குறித்து சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என அமெரிக்கா நேற்று வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக, இப்போது ஐநாவும் அதே போன்றதொரு கோரிக்கையை வைத்துள்ளது இலங்கையை அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications