எஸ்.பி. முகாம்-போதையில் வந்த போலீஸ்காரர்!
தூத்துக்குடி: மாவட்ட எஸ்.பி. நடத்திய பாதுகாப்பு பயிற்சி முகாமுக்கு போதையில் தள்ளாடியபடி வந்த போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி உள்பட 32 மாவட்ட தலைநகரங்களில் 2ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதற்காக பாதுகாப்பு தொடர்பான பயிற்சி முகாம் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை வஉசி கல்லூரியில் எஸ்பி செந்தில்குமார் தலைமையில் நடந்தது.
முகாமில் மாவட்டத்தின் அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும் போலீசார் வந்திருந்தனர். இவர்களின் ஒரு போலீஸ்காரர் தடுமாறிய நிலையில் காணப்பட்டார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த எஸ்பி செந்தில்குமார் அருகே அழைத்து விசாரித்தார். இதில் அவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது.
குமரி மாவட்டத்தை சேர்ந்த அவர் காடல்குடி போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் சாம் பிரைட் என்பது தெரிய வந்தது. உடனே தென்பாகம் இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் அவரை ஒப்படைத்த எஸ்பி அவர் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து சாம்பிரைட் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனைக்கு உட்படுத்தி சான்றிதழ் பெற்று வழக்கு தொடரப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications