மரபணு மாற்ற கத்திரிக்காயை அனுமதிக்கக் கூடாது - ராமதாஸ்
சென்னை: மரபணு மாற்ற கத்திரிக்காய்க்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது என்று கோரி சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில், சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தோளில் பச்சைத் துண்டு சகிதம் கலந்து கொண்ட டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
உலக அளவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட முதல் காய்கறி கத்திரிக்காய். மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காயை அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் கொண்டு வந்து நுழைக்க முயற்சி செய்து வருகிறது. இந்த கத்திரிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது.
நாம் சாப்பிட்டால் நமது உடலில் பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தும். இந்தியாவில் 2500 ரக கத்திரிக்காய் இருக்கும் போது மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் வந்தால் மற்ற கத்தரிக் காய்கள் அனைத்தும் அழிந்து விடும்.
கேரளா, ஒரிசா, சதீஸ்கர் மாநிலங்களில் மரபணு மாற்ற கத்திரிக்காய் தேவை இல்லை என்று கூறி விட்டனர். தமிழக முதல்வரும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இது போதாது.
தமிழக சட்டசபை கூடும் போது, மரபணு மாற்று கத்தரிக்காய் தமிழ்நாட்டுக்கு வராமல் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். நமது எதிர்ப்பை கடுமையாக தெரிவிக்க வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications