நாளை அதிமக செயற்குழு-பொதுக்குழு கூட்டம்

சென்னை அருகேயுள்ள வானகரத்தில், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த கூட்டங்கள் நடக்கின்றன.
மக்களவைத் தேர்தல் படுதோல்வி்க்குப் பின் மே 27ம் தேதி ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அதையடுத்து கொடநாடு சென்றுவிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் 5 மாதத்துக்குப் பின் சமீபத்தில் தான் ஊர் திரும்பினார்.
இந்நிலையில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் நடக்கின்றன.
இந்தக் கூட்டங்களுக்குப் பின் கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் சரியாக செயல்படாத மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பலரும் மாற்றப்படுவர் என்றும் தெரிகிறது.
இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைக்கு உறுப்பினர்களை சேர்ப்பதில் பல நிர்வாகிகளும் சரியாக செயல்படவில்லை. மேலும் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பாக தவறான எண்ணிக்கையைத் தந்தனர். அவர்களுக்கும் உரிய 'பாடம்' கற்பிக்கப்படலாம் என்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications