மும்பையில் விமானங்கள் மோதல் தவி்ர்ப்பு!
Subscribe to Oneindia Tamil

மும்பை விமான நிலையத்திலிருந்து கிங் பிஷ்ஷர் விமானம் ஒன்று புறப்பட தயாரானது. 117 பயணிகளுடன் அந்த விமானம் டேக் ஆப் செய்தவற்காக டாக்ஸி வேயில் இருந்து ரன் வேயை நெருங்கியது.
அதே நேரத்தில் 127பயணிகளுடன் நாக்பூரில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானம் அதே ரன் வேயில் தரையிறங்கி படுவேகத்தி்ல் சென்று கொண்டிருந்தது.
அப்போது இரு விமானங்கள் மிகக் குறுகிய தொலைவில் ஒன்றை ஒன்று மோதுவது தவிர்க்கப்பட்டது. ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிக் கொண்டிருக்கும்போதே கிங் பிஷ்ஷர் விமானம் எப்படி அந்த ரன வேவுக்குள் நுழைந்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மொத்தத்தில் 224 பயணிகள் அதிர்ஷ்டவசமா உயிர் தப்பியுள்ளனர்.
காஷ்மீரி்ல் ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி
இந் நிலையில் காஷ்மீரில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் பைலட் உயிரிழந்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications