மதுரை: யானையை கடித்த தெரு நாய்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் யானையை தெரு நாய் கடித்தது. அதற்கு 'ரேபிஸ்' நோய் தாக்காமல் இருக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை அருகே பேரையூரில் 20 வயதான லட்சுமி என்ற பெண் யானை தனியாரிடம் வளர்கிறது. இந்த யானையின் காலை தெரு நாய் கடித்தது.
தெரு நாய் என்பதால் 'ரேபிஸ்' நோய் தாக்கும் அபாயம் உண்டு என்பதால் யானைகளுக்கான சிறப்பு மருத்துவர் ஜான் பாட்ஷாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். யானைக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
3 மாதங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் புகுந்த தெரு நாய் ஒன்று, ஆடி வீதியில் யானை பார்வதியையும், ஒட்டகத்தையும் கடித்ததால், 'ரேபிஸ்' நோய் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications