உடுமலைப்பேட்டை-7 மாணவர்களுக்கு ஸ்வைன்
Subscribe to Oneindia Tamil

பள்ளிகளில் பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டும், மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில் உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் உடுமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications