மதுரையிலும் அண்ணா பல்கலை-அழகிரி!
மதுரை: மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் அமைக்க முதல்வர் உறுதி அளித்துள்தாக மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.
எம்பி மேம்பாட்டு நிதியின் கீழ், திருமண மண்டபம் கட்ட உத்தங்குடியில் பூமி பூஜை நடந்தது. பூஜைக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர்,
இப் பகுதியி்ல் கிரானைட் கற்களுக்கு பாலிஷ் போடும் தொழிற்சாலைக்கு நவம்பர் 21ல் அடிக்கல் நாட்டப்படும். பெண்கள் சுய உதவிக் குழுவினருக்கு கிரானைட் கற்கள் வழங்கப்பட்டு தொழில் புரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் அமைப்பதாக முதல்வரும் உயர் கல்வித் துறை அமைச்சரும் உறுதி அளித்துள்ளனர் என்றார்.
மலேசியா பயணம்:
இந் நிலையில் அழகிரி இன்று இரவு அரசுமுறைப் பயணமாக மலேசியா செல்கிறார்.
அமைச்சரான பின் அவரது முதல் வெளிநாட்டு்ப் பயணம் இது. மலேசிய பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா உள்பட வேறு சில நாடுகளுக்கும் அவர் செல்வார் என்று தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications