சட்ட மாணவர்கள் மோதல்-வீசசரிவாள்களால் வெட்டு
சேலம்: சேலத்தில் தனியார் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் நள்ளிரவில் வீச்சரிவாள்களால் தாக்கிக் கொண்டனர். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் கோரிமேடு அருகே உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த விக்னேஸ்வரராஜ் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் சதீஷ். இவர் 2ம் ஆண்டு படிக்கிறார்.
நேற்றிரவு இவர்கள் டீ சாப்பிட ஏற்காடு மெயின் ரோட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு 3ம் ஆண்டு மாணவரான கரூரை சேர்ந்த பிரபாகரன் வந்தார்.
அப்போது இந்த மூவருக்கும் இடையே வாக்குவாதம ஏற்பட்டது. இரு தரப்பும் கைகலப்பில் ஈடுடவே இதை அறிந்த மேலும் சில சட்டக் கல்லூரி மாணவர்களும் அங்கு வந்து இரு பிரிவாக மோதிக் கொண்டனர்.
சிலர் வீச்சரிவாள்களால் தாக்கினர். இதில் விக்னேஸ்வராஜ், சதீஷ், பிரபாகரன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டமாக கூடி தாக்குதல், ஆயுதங்கள் வைத்திருத்தல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்தக் கல்லூரியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications