தாராபுரத்தில் தவறான சிகிச்சையால் சிறுமி பலி
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.
தாராபுரத்தைச் சேர்ந்தவர் மஸ்தான். இவருக்கு 8 வயதில் 3ம் வகுப்பு படிக்கும் பகத்சீனா பர்வின் என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டவுடன், தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
பர்வீனுக்கு அரசு மருத்துவர்கள் காய்ச்சலுக்கான ஊசி போட்டனர். ஆனால் ஊசி போட்ட பின்னர் சிறுமிக்கு பார்வை பறிபோனது. இதையடுத்து தாராபுரம் அரசு மருத்துவர்கள் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் என கூறி மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பர்வீனை ஒட்டன்சந்த்திரம் கொண்டு வந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் அங்கு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
தாராபுரத்தில் போடப்பட்ட வீரியம் கொண்ட ஊசி மருந்தே சிறுமி மரணத்துக்கு காரணம் என சிறுமிக்கு சிகிச்சை அளித்த ஒட்டன்சத்திரம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுமி இறந்ததையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications