தூத்துக்குடி கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து மும்பையில் தாக்குதல் நடத்தினர். இப்போது அதே பாணியில் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் திட்டியுள்ளனர். இத்தகவலை ராணுவ தளபதி தீபக் கபூர் டெல்லியில் தெரிவி்த்தார்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் வேம்பர், தருவைகுளம், வெள்ளப்பட்டி, திரேஸ்புரம், இனிகோநகர், பழையகாயல், புன்னக்காயல், திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம் ஆகிய கடற்கரை பகுதியில் கடலோர காவல் படையினர் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
More From
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications