ஏவுகணை சோதனை மையத்தில் விபத்து-வீரர் பலி, 3 பேர் காயம்

ஏவுகணைகளி்ல் பொறுத்த வேணடிய வெடிகுண்டுகளை வாகனங்களில் ஏற்றியபோது அவை வெடித்துச் சிதறியதில் இந்த விபத்து நடந்துள்ளது.
நேற்று மாலை நடந்த இந்த விபத்தில் ஏ.கே.சுக்லா என்ற ராணுவ வீரர் பலியானார். மேலும் தேபதத்தா வாஜ்பாய் ( 35), அலோக் குமார் (26), வெங்கடேஷ்வர் (34) ஆகிய ராணுவ வீரர்கள் படுகாயமடந்துள்ளதாக ராணுவத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவான டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
புவனேஸ்வரத்தில் இருந்து 230 கிமீ தொலைவில் வங்காள விரிகுடா கடலில் உள்ளது சண்டிபூர். இதன் அருகே உள்ளது தான் வீலர்ஸ் தீவு. இங்கு தான் இந்தியாவின் அனைத்து ஏவுகணைகளும் சோதனையிடப்படுகின்றன.
அக்னி-II சோதனை ஒத்திவைப்பு:
இந் நிலையில் இந்த வார இறுதியில் சோதனையிடப்படவிருந்த அக்னி-2 ஏவுகணையின் சோதனை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
அணு ஆயுதங்களை ஏந்தி 2,000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் இந்த ஏவுகணை ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. இருப்பினும் அதன் திறனை மேம்படுத்த தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அங்கு நடந்த விபத்துக்கும் ஏவுகணை சோதனை ஒத்தி வைப்புக்கும் தொடர்பில்லை என்றும், ஏவுகணையின் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளதால் தான் சோதனை ஒத்தி வைக்கப்பட்டு்ள்ளதாகவும் தெரிகிறது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications