பிரதமர் பாதுகாப்பு கெடுபி-பலியானவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமரின் பாதுகாப்பு கெடுபிடியால், பலியான நோயாளியின் மனைவிக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது.
சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நேற்று வந்தார். அப்போது, அதே மருத்துவமனைக்கு வர்மா என்பவர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் அழைத்து வரப்பட்டார். பாதுகாப்பு கெடுபிடி காரணமாக, வர்மாவுக்கு தாமதமாகவே சிகிச்சை கிடைத்தது. சிகிச்சை பலனின்றி வர்மா உயிரிழந்தார்.
வர்மாவின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து இப்பிரச்னை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம் தெரிவித்ததோடு, அதிகாரிகளையும் கண்டித்தார்.
இதைத்தொடர்ந்து, வர்மா குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாக பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications