பெரியாறு அணை தொடர்பான புதிய சட்டம்- கேரளாவுக்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் சூடு

முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இதையடுத்து கேரள அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேலிக்கூத்தாக்கி விட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் புதிய சட்டம் இயற்றியது ஏன் என்பது குறித்து கேரளா விளக்க வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம், கேரளாவின் போக்கையும் கடுமையாக கண்டித்திருந்தது.
இந் நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் கேரளத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள், புதிய சட்டம் இயற்றியது ஏன் என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்காதது ஏன் என்று கோபமாக கேட்டனர்.
இதையடுத்து கேரள அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செவ்வாய்க்கிழமையன்று பதில் மனுவைத் தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications