புழல்: பீடி-சிகரெட் கேட்டு கைதிகள் நிர்வாண போராட்டம்
சென்னை: சென்னை: சென்னை புழல் சிறையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்னர், அங்குள்ள கைதிகளுக்கு, வழங்கப்பட்டு வந்த பீடி, சிகரெட்டுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டன.
இந் நிலையில் நேற்று காலையில் பீடி, சிகரெட் கேட்டு, தண்டனை கைதி புருஷோத்தமன் உட்பட 6 கைதிகள் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப் போராட்டம் நடத்தினர். கைதி புருஷோத்தமன் திடீரென்று பிளேடால் உடலை கீறி காயப்படுத்தி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதேபோல், பிளாக் 2, 3, 4ல் உள்ள 1000 கைதிகளும் உணவை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். போராட்டம் கடுமையானதை உணர்ந்த சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், கூடுதல் சூப்பிரண்டு கருப்பையா ஆகியோர் கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வருகிற பொங்கல் தினத்தன்று உறவினர்களுடன் பேசுவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்வதாகவும், பீடி, சிகரெட் அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்வோம் என்றும் வாக்குறுதி அளித்து கைதிகளை சமாதானப்படுத்தினர். மாலை 4 மணிக்கு மேல் கைதிகள் அனைவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டு சாப்பிட சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications