சாலை விபத்தில் ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகள் காயம்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: திண்டிவனம் அருகே இன்று காலை நடந்த கார் விபத்தில் ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகளுக்கு காயம் ஏற்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த நாராயணன் ஜீயர் சுவாமிகள், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் ராமானுஜம் (60) என்பவரும் பயணம் செய்தார். குயிலன் (40) என்பவர் காரை ஓட்டிச் சென்றார்.
திண்டிவனத்தை அடுத்த மயிலம் கூட்டேரிப்பட்டு அருகே சென்றபோது ஜீயர் சுவாமிகளின் கார் விபத்துக்குள்ளானது. காரில் இருந்த 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மூவரும் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
More From
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications