பஞ்சாபில் ரயில்களை மறித்து சீக்கியர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
லூதியானா: 1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிராக மத்திய அரசு செயல்படாமல் இருப்பதைக் கண்டித்து லூதியானாவில் சீக்கியர்கள் இன்று ரயில்களை மறித்து போராட்டத்தில் குதித்தனர்.
200க்கும் மேற்பட்ட சீக்கியர்கள், லூதியானா - டெல்லி இடையிலான ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தங்கா பீரத் சங்கம் என்ற சீக்கிய அமைப்பி்ன் தலைவர் சுர்ஜித் சிங் தலைமையில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதன் காரணமாக இன்று காலை 7 மணிக்கு லூதியானாவை விட்டு டெல்லிக்குக் கிளம்ப வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்ப முடியவில்லை. இதையடுத்து தூரி மார்க்கம் வழியாக அந்த ரயில் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications