உதிரி பாகம் வாங்கியதில் மோசடி - மாஜி பஞ். தலைவருக்கு 2 ஆண்டு சிறை
அம்பாசமுத்திரம்: மின்சார உதிரி பாகங்கள் வாங்கியது தொடர்பான முறைகேடு வழக்கில் பொட்டல் ஊராட்சி முன்னாள் தலைவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அம்பை கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.
சேரன்மகாதேவி ஓன்றியத்துக்கு உட்பட்ட பொட்டல் ஊராட்சியில் 2001ம் ஆண்டு முருகேசன் தலைவராக இருந்தார். பஞ்சாயத்து எழுத்தாளராக ஆறுமுகம் இருந்தார்.
ஊராட்சிக்கு மின் உதிரி பாகங்கள் வாங்கியது மற்றும் குடிநீர் இணைப்பில் முறைகேடு செய்ததாக இருவர் மீதும் குற்றசாட்டு எழுந்தது.
இதுகுறித்து அப்போதைய சேரன்மகாதேவி ஏபிடிஓ, கோட்டியப்பன் கல்லிடைகுறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த வழக்கு அம்பை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கை நீதிபதி கலைவாணி விசாரித்து ஊராட்சி முன்னாள் தலைவர் முருகேசனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். எழுத்தர் ஆறுமுகம் விடுவிக்கப்பட்டார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications