ராஜபக்சேவின் சகோதரி திருச்செந்தூரில் யாகம் நடத்தினார்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரி நிருபமா ராஜபக்சே மற்றும் அவரின் கணவர் திருக்குமரன் நடேசன் ஆகியோர் திருச்செந்தூரில் நடந்த யாகத்தில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இருவரும், நேற்று மதியம் திருச்செந்தூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்தனர். பின்னர் திருச்செந்தூர் கீழரத வீதியில் கோட்டாறு செட்டிமடத்தில் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு யாகத்தில் கலந்துகொண்டனர்.
இந்த யாகம் இன்று மதியம் வரை நடக்கிறது. இதில் கலந்து கொண்ட பின்னர் அவர்கள் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கிருந்து கொழும்பு செல்வார்கள் எனத் தெரிகிறது.
ராஜபக்சேவின் தங்கை மற்றும் கணவர் வருகையைத் தொடர்ந்து அவர்கள் தங்கியுள்ள ஹோட்டல், யாகம் நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications