கோவையிலும் அன்ரிசர்வ் ரயில் டிக்கெட் தனியார் மூலம் வினியோகம்
கோவை: முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகள் வினியோகிக்கும், சென்னையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் கோவையிலும் செயல்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜெயந்த் கூறினார்.
கோவை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவையில் இருந்து இருகூர் வரை அமைக்கப்பட்டிருக்கும் இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து விட்டது. சோதனைப் பணிகளை நிறைவு செய்து, வெள்ளோட்டம் விடப்படும். அதன் பின்பு, ரயில்கள் இயக்கப்படும்.
முன்பதிவு அல்லாத டிக்கெட் வாங்குபவர்களின் (அன்ரிசர்வ்ட்) எண்ணிக்கை அதிரித்து வருகிறது. இந்த டிக்கெட்டுகளை வினியோகிக்கும் பணி, சென்னையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில், டிக்கெட் கட்டணத்தில் ஒரு ரூபாய் அதிகமாக இருக்கும். அத் திட்டம் கோவையில் விரைவில் அமலுக்கு வரும்.
இரு சக்கர பார்க்கிங் குத்தகைக்கு எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள், அதிக கட்டணம் வசூலித்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பதற்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. ரயில் பெட்டிகள் இணைப்பதற்கு பதிலாக கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்படும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications