ராஜபக்சே தங்கை வருகை: பரிகார பூஜை நடத்த வேண்டும்-இந்து மக்கள் கட்சி
Subscribe to Oneindia Tamil

ராஜபக்ஷேவின் தங்கை நிருபமா ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
இந் நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணிச் செயலாளர் சரவணன், ராமநாத சுவாமி கோயில் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இலங்கையில் ஆயிரக்கணக்கான இந்து தமிழர்கள் கொத்து கொத்தாக கொலை செய்ய்பட்டனர். இதற்குக் காரணமானவர் இலங்கை அதிபர் ராஜபக்கேஷ.
அவரது தங்கை நிருபமா ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்துள்ளார். அவர்கள் காலடி இந்த கோவிலுக்குள் பட்டதால் கோவிலுக்கு 'பிரம்மஹத்தி தோஷம்' ஏற்பட்டு கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது.
எனவே, கோயிலின் புனிதம் காக்க கோயிலில் பரிகார பூஜை நடத்த வேண்டும். இல்லையென்றால்
இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே பரிகாரம் பூசையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications