தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை-2 நாட்களில் அதிகரிக்கலாம்

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழகத்தின் உட் பகுதிகளில் இன்று சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. கடலோரத் தமிழத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் இன்று அதிக அளவாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, திருப்புவனம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பெய்தது.
ராயக்கோட்டை, சத்யமங்கலம், சிட்டம்பட்டி, திருச்சுழி தலா 3 செமீ மழையும், ஆரணி, துரையூர், மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகரில் தலா 2 செமீ மழையும் பெய்தன.
அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தின் வெகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இருக்கலாம்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களைப் பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 2 நாட்களில் மழையின் அளவில் ஓரளவு அதிகரிப்பு காணப்படலாம் என்று தெரிவித்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications