அனுஷ்கா ஆபாச பட வழக்கு-வாரண்ட் பிறப்பிப்பு

மும்பையைச் சேர்ந்தவர் ஜூனைத் கான். தொழிலதிபர். இவரிடம் தனது லேப்டாப் கம்ப்யூட்டரை பழுது பார்க்கக் கொடுத்திருந்தார் அனுஷ்கா. அப்போது லேப்டாப்பின் ஹார்ட் டிஸ்க்கில் இருந்த அனுஷ்காவின் அரைகுறை உடை ஆபாசப் படங்களைப் பார்த்தார் ஜூனைத் கான்.
இதையடுத்து இவற்றை வெளியிடப் போவதாக மிரட்டி பணம் கேட்டுள்ளார் அனுஷ்காவிடம். இதையடுத்து டெல்லி போலீஸில் புகார் கொடுத்தார் அனுஷ்கா. இதைத் தொடர்ந்து ஜூனைத் கான் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது டெல்லி தலைமை பெருநகர கோர்ட்டில் போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். நவம்பர் 11ம் தேதி இந்த வழக்கில் டெல்லி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மேலும், அவரை ஐபிசி சட்டப் பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் விசாரிக்கவும் கோர்ட்டில் அனுமதி கோயிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, வருகிற 27ம் தேதியன்று ஜூனைத்கான் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கூறி வாரண்ட் பிறப்பித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications