குற்றப்பின்னணி போலீசார் 3 பேர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
மதுரை: புகார்களில் சிக்கிய மூன்று போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் பணிபுரிபவர் மகேஸ்வரி. இவர் அனைத்து மகளிர் மதுரை தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த போது, குடும்பப் பிரச்னை தொடர்பாக இவர் மீது வழக்கு உள்ளது.
அதேபோல், தல்லாகுளம் போக்குவரத்து போலீசில் பணிபுரியும் சிவகுமார், கடந்த வாரம் எஸ்.ஐ ஜெயராஜுடன் தகராறு செய்தாக புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கரிமேடு சட்டம் ஒழுங்கு போலீசில் பணிபுரியும், சாதிக்பாட்சா மீது நெல்லையில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட புகார்களின் அடிப்படையில் மூன்று போலீசாரையும், போலீஸ் கமிஷனர் நந்தபாலன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளர்.
More From
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications