தூத்துக்குடி - கன மழையால் ஒரே நாளில் 73 வீடுகள் சேதம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி கன மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரே நாளில் 73 வீடுகள் இடிந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 51 மிமீ மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் பகுதியில் கனமழைக்கு நேற்று ஓரே நாளில் 64 வீடுகள் பகுதியாகவும், 1 வீடு முழுமையாகவும் சேதம் அடைந்தது. சாத்தான்குளம் பகுதியில் 4 வீடுகள் முழுமையாகவும், 2 வீடுகள் பகுதியாகவும் சேதமாயின.
எட்டயப்புரம் ஓட்டப்பிடாரம் பகுதியில் 1 வீடு இடிந்தது. மொத்ததில் மாவட்டம் முழுவதும் நேற்று ஓரே நாளில் 73 வீடுகள் பகுதியாகவும், 3 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்தன. சேதமான வீடுகளுக்கு வருவாய் துறையினர் மூலம் அரசு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications