சென்னையில் ரூ. 4000 கோடி முதலீடு செய்யும் மிஷெலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரான்ஸ் நாட்டின் முன்னணி டயர் கம்பெனியான மிஷென், சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் ரூ. 4000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்பேட்டையில் 290 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மிஷெலின் டயர் தொழிற்சாலை, 2012ல் செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 7 ஆண்டுகளில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய மிஷெலின் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தினால், 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications