ஜான்சி ராணி எழுதிய கடிதம் பிரிட்டன் நூலகத்தில் கண்டெடுப்பு

ஜான்சி ராணி லட்சுமிபாய் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நம்மிடம் சிறிதளவே இருப்பதால் இந்த கடிதத்தை முக்கியமானதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
பிரிட்டிஷ் நூலகத்தின் ஆவணப் பிரிவில் காணப்பட்ட இந்த கடிதம், பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது. 1897ம் ஆண்டுக்கு சற்று முந்தைய காலகட்டத்தில் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரல் லார்டு டல்ஹவுசீக்கு முகவரியிடப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், லட்சுமிபாயின் கணவர் மறைந்த துக்கமும், அதன் பிறகு நாட்டின் நன்மைக்காக அவர் எதிர்கொண்ட சம்பவங்களும் விவரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய லிவின் பென்தாம் பவுரிங் என்பவர் மஹாராஜாக்கள் தொடர்பான ஆவணங்கள், ஓவியங்களை பவுரிங் கலெக்ஷன் என்ற பெயரில் சேகரித்து வைத்துள்ளார். அதில் இந்த கடிதம் இருந்ததாக லண்டன் நூலக ஆராய்ச்சியாளர் தீபிகா தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications