திருச்செந்தூரில் இடி தாக்கி மீனவர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் இடிதாக்கி பலியானார்.
திருசெந்தூர் வீரபாண்டியன் பட்டிணம் தூய சவேரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் குமார். மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர் இன்று காலை திருச்செந்தூர் கடல் பகுதியில் ஒரு படகில் தனது நண்பர்கள் 4 பேருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது.
அதனை பொருட்படுத்தாமல் மீன்பிடித்து கொண்டிருந்த குமாரை இடி-மின்னல் தாக்கியது. இதனால் செயலிழந்து போன அவரை உடனடியாக திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிக்சை பலனின்றி குமார் பலியானார். கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த குமார் இடி தாக்கியதில் பலியான சம்பவம் அங்குள்ள மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் ரூ 1000 வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்! -
தவறிழைத்த அர்ச்சகரை தண்டித்தால் நீங்கள் ஏன் கொந்தளிக்கிறீர்கள்? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரமேஷ் கேள்வி -
திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்களை இழிவுப்படுத்திய அமைச்சர் ரமேஷ்! அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில்! அமைச்சரிடமே ரூ 4000 பெற்று அர்ச்சகர்கள் முறைகேடு! -
திருச்செந்தூரில் அமைச்சரிடம் பணம் வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு.. போலீஸ் அதிரடி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications