இலங்கை தாக்குதலைக் கண்டித்து 21ம் தேதி கருப்பு தினம் - தமிழக மீனவர்கள் முடிவு
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலைக் கண்டித்தும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் 21ம் தேதி கருப்பு தினம் அனுஷ்டிக்க தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தங்களது குறைகளைத் தீர்க்க வலியுறுத்தித் ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு வாகனப் பேரணியை நேற்று மீனவர்கள் தொடங்கினர். இதை தமிழ்நாடு மீனவர் சம்மேளன ஒருங்கிணைப்பாளர் அன்பழகனார் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். மீன்பிடி தொழிலை அமைதியான முறையில் மேற்கொள்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.
இதை வலியுறுத்தி வாகனப் பேரணியைத் தொடங்கியுள்ளோம். இது சென்னையை நவம்பர் 21ம் தேதி அடையும். அன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து எங்களது கோரிக்கைகளைத் தெரிவிப்போம். அன்றைய தினத்தை கருப்பு தினமாகவும் அனுஷ்டிப்போம் என்றார் அன்பழகனார்.
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications