ஜார்க்கண்ட் தேர்தல்: ரூ.1க்கு 1 கிலோ அரிசி- பாஜக
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைத்தால் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.
ஜார்க்கண்டில் வரும் 25ம் தேதி முதல் 5 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் ரகுவார் தாஸ் வெளியிட்டார்.
அதில், பாஜக ஆட்சி அமைத்தால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு 3 மாதங்களுக்குள் கார்டுகள் தரப்படும்.
அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு கிலோ உப்பு 25 பைசாவுக்கு வழங்கப்படும்.
மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகளுக்கு 2 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும்.
வீடு இல்லாதவர்களுக்காக 3 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
நக்ஸல்களை ஒடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications